பருவதவிலாசக் கோவை


பருவிதவிலாசக்கோவை
பவனிக்காதல்
காப்பு

1.   சுருதியிலறியாப் பாதச் சுந்தானுதஷங்கோடிப்
         பருதி வேற்குமரன் மீது பருவத விலாசஞ்சொல்லக்
             கருதிய தமிழ்க்கு நாளுங்காய் மலவிருளைக் காய்வான்
              வருதிவாகரன்போ லோங்கும் வாரண முகத்தான் காப்பே.


பருவிதவிலாசக்கோவை 108 பாடல்களில்

ஒரு பாடல் மட்டுமே கிடைத்துள்ளது

மற்ற பாடல்கள் கிடைக்கப்பெறின் பதிவேற்றம் செய்யப்படும்