ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு
கவி
வடிவில்
|
|
அம்பைமா நகரில் அற்புதமாகி
|
ய
|
தாமிரவருணித் துறையின்
பக்கமா
|
ய்
|
கோடாரங்குளத் தூரின்
கீழ்புர
|
ம்
|
சாடும் பாம்புறை சங்கரன்
கோவிலி
|
ன்
|
ஈசானியமாய் இருக்கு
மிடத்தினி
|
ல்
|
பூஜா பலத்தாற் புகழ்பெற்
றோங்கி
|
ய
|
சுப்பராய குரு சுவாமியின்
பெருமை
|
யை
|
இப்புவியோர்களே இயம்பக்
கேண்மி
|
ன்
|
இருவருந் தேடியும்
அறியாரீன்
|
ற
|
அறுமுக னினையடி அனுதினம்
தொழுங்கா
|
ல்
|
குமாரப் பருவம்
மேலிடக்குமர
|
னை
|
இமைப்பொழு தகலா
திடையறாத்யானமா
|
ய்
|
கைப்பொருள் லெட்சக்
கணக்காயிருந்த
|
தை
|
மெய்யடியார்க்கும்
மிகுபசியோர்க்கு
|
ம்
|
துறவோர் தமக்கும்
தொழுநோயருக்கு
|
ம்
|
இறப்போர் தமக்கும்
இசைபாடுவோர்க்கு
|
ம்
|
உறவோர் தமக்கும் உயர்திருப்
பணிக்கு
|
ம்
|
பெரும்விழா வுக்கும்
பேச்சற்ற வர்க்கு
|
ம்
|
நல்லோர் தமக்கும்
நாடொறுமளித்
|
து
|
இல்லறம் நடத்தி இருக்குங்
கால
|
ம்
|
மயல்தரு மனையார் மக்களுஞ்
சுற்றமு
|
ம்
|
பொய்யெனக் கண்டு
புத்தியிற் கொண்
|
டு
|
பக்திமே லீட்டால் பரவசமா
|
கி
|
முக்திசேர வழிகளை முற்றிலு
முணர்ந்
|
து
|
உண்ணலுங் குன்றி உரக்கமு
மின்
|
றி
|
அண்ணலை நினைந்து கண்ணீர்
சுரந்
|
து
|
பண்ணும் பலகதாப்
பிரசங்கங்களி
|
ல்
|
எண்ணிலா பக்தர்கள் ஈடுபட்
டமிழவு
|
ம்
|
பாமர ஜனங்களும் பக்தியில்
மூழ்கவு
|
ம்
|
நாமா வளிகளும் நல்லலா
வணிகளு
|
ம்
|
ஒருநூறு கவியும் உணர்தற்
கரிதா
|
ம்
|
பருவத விலாசப் பாடலைப்
பாடியு
|
ம்
|
குருபரா பரனுயர்
குணங்களைப் புகலு
|
ம்
|
குருபரா பரணமுங் குமரபோதமு
|
ம்
|
மகாமதி யர்க்கும் மகாமிர்த
மா
|
ன
|
குகானந்த லகரியும் குமரப்
பதிகமு
|
ம்
|
ஆனந்தக் களிப்பும் அநேக
கீரத் தனங்களு
|
ம்
|
வான ளாவிய
திருப்பரங்குன்றப் பதிகமு
|
ம்
|
பூரணா னந்தப் பெருக்கையே
புகட்டு
|
ம்
|
பூரணக் கண்ணியும்
பின்னும்விடு பாக்களு
|
ம்
|
வசப்படா மனதை வளர்கிளி என
|
வே
|
இசையொடு பாட இனிதாங்கிளிக்
கண்ணியு
|
ம்
|
வழுக்களே மிகுந்த
வம்பர்கட் கோதி
|
ய
|
கழுதைக் கண்ணியை களிப்பொடு
பாடியு
|
ம்
|
ஆடர வங்களும் ஆகத்திற்
படிந்
|
து
|
ஓடாது தூங்க உயர்நிட்டை
கூடியு
|
ம்
|
பரிந்துவந் தடைந்த
பக்குவர் தமக்கு
|
ம்
|
வருங்கா லத்தின் வகைகளைக்
காட்டியு
|
ம்
|
இனிஇங் கிருக்க இயலா
தாகையா
|
ல்
|
தனியே யிருக்கச் சமாதியே
கூடுவோ
|
ம்
|
எனவே சீடர்கள் ஏக்கமுற்
றிருக்கவு
|
ம்
|
தினமுமிச் செய்தி தேசங்கள்
பரவவு
|
ம்
|
பூசிக்கும் சீடனாம் பூமி
நாத
|
ன்
|
காசிபோய்வர குரு காலடி
பணிய
|
வே
|
நாற்பத் தாறாண் டாடிநற்
றபசுட
|
ன்
|
ஏற்படும் பொளர்ணமி எழுமுத்
திராடமு
|
ம்
|
இரு பத்தாறு நாழிகையின்
சமய
|
ம்
|
வருமற லியையும் வாதிட்டு
வென்
|
று
|
குருபரன் றிருவடி கூடுவோம்
பின்ன
|
ர்
|
கருமங்கள் நீக்கும்
காசிசெல் லென
|
வே
|
குருவின் கழலடி கூப்பியே
தொழு
|
து
|
வருங்கா லங்களை வகுக்கும்
வள்ள
|
லே
|
என்னை இரட்சித்து
எனையருள்வா யென்
|
று
|
பின்னும் பலவாய்
பிரார்த்தித் தேகின
|
ர்
|
குறிப்பிட்ட நாளில்
கூடுஞ்சமாதிக்
|
கு
|
அறிஞர்கள் பலரும்
அனேகவித்வான்களு
|
ம்
|
பலசீ டர்களும் பரமபக்
தர்களு
|
ம்
|
பலநா மங்களைப் பக்தியாய்
ஜெபிக்கவு
|
ம்
|
பிட்டில் வீணையும்
பெரியமேளங்களு
|
ம்
|
மட்டிலா வோசையால் வழங்குநா
தமுட
|
ன்
|
பாடுஞ் சமயம் பரமசந் தோடமா
|
ய்
|
கூடுஞ்சமாதிக்
குறிப்பையுங் காட்
|
டி
|
மிருத்யுவே யணுகா விதமாய்
மிருதுவா
|
ய்
|
மிருதுபாஷியத்தையும்
முருகன்மேற் கூ
|
றி
|
சீடர்காள் நீலிர் சிவநாமஞ்
சொல்வீ
|
ர்
|
செப்பிடி லெவர்களுஞ்
சிவபதஞ் சேர்வீ
|
ர்
|
எனவே பலரும் சிவசிவ யெனவு
|
ம்
|
என்குரு நாதனை ஏற்றித்
துதிக்கவு
|
ம்
|
சகலரும் புட்ப மாறி
பொழியவு
|
ம்
|
சச்சிதா னந்த சாக்ஷாத்கார
மாயின
|
ர்
|
- பாடலை இயற்றித் துதித்தவர் சு. ஆழ்வார்சுவாமி
|
|
(1930 ஆம் ஆண்டு)
|
|
திரு. சு. ஆழ்வார்சுவாமி அவர்களைப்
பற்றி:
ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகளின்
ஏகபுத்திரனும், சீடனும் ஆகிய
திரு. சு. ஆழ்வார்சுவாமி அவர்கள் சித்த வைத்தியத்தில் பாண்டித்யம் பெற்றவர்.அவர்கள்
அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவில் வசித்து வந்தார். அவர் இல்லத்தில் வைத்து
நாற்பது பேருக்கு மேல் சித்த வைத்தியம் கற்றுக் கொடுத்த பெருமை அவரைச் சாரும்.
அவர் மிகச் சிறந்த கவிராயர், இசை ஞானம் கொண்டவர்.
அவர், தனது தந்தையும் ஞான
குருவுமான ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகளைப் பற்றி பின்வரும் சந்ததியனரும்,
பக்தர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் பாங்குற இயற்றிய பாடல்.